டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் வெற்றி.. நெல்லை அணியை 41 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி 41 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்து வீசுவதாக அறிவித்தது.
8
8
Published on: 

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில், சேப்பாக் அணி 41 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.

newstamil.tv