Rutraj
Rutraj

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்தான் என்று சிறப்பு போஸ்டர் வெளியிட்டு சென்னை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
Published on: 

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் தொடருக்காக 15 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி, மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்தான் என்று சிறப்பு போஸ்டர் வெளியிட்டு சென்னை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

newstamil.tv