மெஸ்ஸிக்கு ஜெர்சி பரிசளித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு பரிசாக வழங்கினார்.
Sachin messy
Sachin messy
Published on: 

மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு பரிசாக வழங்கினார். சச்சின் கிரிக்கெட் போட்டிகளில்10ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார். மெஸ்ஸியும் 10ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதை நினைவு கூறும் விதமாக 10ஆம் எண் கொண்ட ஜெர்சியை மெஸ்ஸிக்கு சச்சின் வழங்கினார்.

newstamil.tv