CR7
விளையாட்டு
Perplexity ஏ.ஐ நிறுவனத்தில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
முதலீட்டாளராக வரவேற்பதை தங்கள் நிறுவனம் பெருமையாக கருதுவதாக, Perplexity நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Perplexity-யில் விளம்பர தூதராகவும், முதலீட்டாளராகவும் இணைந்துள்ளார். ரொனால்டோவை ஒரு முதலீட்டாளராக வரவேற்பதை தங்கள் நிறுவனம் பெருமையாக கருதுவதாக, Perplexity நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
