Shreyas
Shreyas

ஐ.பி.எல்.2025-ன் மிகச் சிறந்த சிறந்த ஷாட்' ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு..!

வேகபந்து வீச்சாளர் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இந்த ஷாட்தான் நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த ஷாட் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
Published on: 

வேகபந்து வீச்சாளர் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இந்த ஷாட்தான் நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த ஷாட் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பஞ்சாப் - மும்பை மோதிய இரண்டாம் தகுதி சுற்று போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து மிடில்-ஸ்டம்பை உடைக்கும் அளவிற்கு வந்தது அதனை ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து, உலகின் சிறந்த பந்து வீச்சாளருக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்தார் என தெரிவித்தார்.

newstamil.tv