CSK Dhoni
CSK Dhoni

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடிட் செய்து அசத்தியுள்ளது.
Published on: 

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடிட் செய்து அசத்தியுள்ளது.

newstamil.tv