Joe root
Joe root

தோனி என்ட்ரி-க்கு மைதானமே குலுங்கும்

எதிரணி வீரர்கள் மீது தோனி ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது எனவும் அவர் தெரிவித்தார்
Published on: 

"ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள் என நேர்காணல் ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜோ ரூட், தோனியின் வருகையின் போது, அரங்கமே அதிர்வுறும் என்றும் மேலும் கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும் என்றும் ஜோ ரூட் புகழாரம், சூட்டினார். எதிரணி வீரர்கள் மீது தோனி ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது எனவும் அவர் தெரிவித்தார்

newstamil.tv