FIFA கால்பந்து உலகக் கோப்பை - முதல் போஸ்டர் நீக்கம்

பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போஸ்டர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Fifa poster
Fifa poster
Published on: 

ரசிகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்ததால் FIFA கால்பந்து உலகக் கோப்பைக்கான முதல் போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் முக்கிய வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படம் இடம்பெறாமல் இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், போஸ்டர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv