New zeland
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்
தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் 2வது இன்னிங்சை தொடங்கியுள்ள நியூசிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
