கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை
விளையாட்டு
77 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. பும்ரா, கம்மின்ஸ் இணைந்து படைத்த சாதனை
77 ஆண்டுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக உள்ள சாதனையை பும்ரா மற்றும் கம்மின்ஸ் இணைந்து படைத்துள்ளனர்.
77 ஆண்டுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக உள்ள சாதனையை பும்ரா மற்றும் கம்மின்ஸ் இணைந்து படைத்துள்ளனர்.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1947-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் விளையாடி வரும் நிலையில், இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக உள்ளது இதுவே முதல் முறையாகும்.

