புதிய டெஸ்ட் கேப்டனாக கே.எல். ராகுலை நியமிக்கலாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கே.எல். ராகுலை நியமிக்கலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை தெரிவித்துள்ளார்.
KL Rahul as captain
KL Rahul as captain
Published on: 

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கே.எல். ராகுலை நியமிக்கலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் தம்முடைய தரத்தை நிரூபித்து டாப் ஆர்டரில் முக்கியமான ரன்கள் குவித்தவர் எனவும், அவரால் 2027 வரையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை முழுமையாக விளையாட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstamil.tv