52
விளையாட்டு
பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் அறிவிப்பு.. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதாங்களை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதாங்களை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முல்லன்பூர் மைதானத்திலும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

