BCCI News
BCCI News

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக தகவல் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து முடிவு..!

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.
Published on: 

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக BCCI முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி என்பவர் ((MOSHIN NAQVI)) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv