Ind vs aus rain
Ind vs aus rain

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
Published on: 

ஆஸ்திரேலியாவின் கான்பெரா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்களை குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.

newstamil.tv