இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோகித்சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்த பிசிசிஐ துணை கேப்டனாக ரிஷப் பண்ட்-ஐ நியமனம் செய்துள்ளது.