"இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆர்வம்" விளையாட்டில் அரசியல் கலக்க கூடாது - வாசிம் அக்ரம்

தன் வாழ்நாளில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்தார்.
Ind vs pak match vasim akram
Ind vs pak match vasim akram
Published on: 

தன் வாழ்நாளில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்தார்.

பகல்காம் தாக்குதலை காரணம் காட்டி அண்மையில் நடைபெற்ற லிஜெண்ட் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்தது. இந்நிலையில் விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என அவர் பேசினார்.

newstamil.tv