ஜெய்ஸ்வால் பெருமிதம்
விளையாட்டு
விரும்பும் வழியில் விளையாடுமாறு சுதந்திரம் கொடுத்தனர்.. ரோகித் மற்றும் கம்பீர் குறித்து ஜெய்ஸ்வால் பெருமிதம்
தாம் விரும்பும் வழியில் விளையாடுமாறு கேப்டன் ரோகித் ஷர்மாவும், பயிற்சியாளர் கம்பீரும் தனக்கு சுதந்திரம் வழங்கியதாக மட்டையடி வீரர் ஜெய்ஸ்வால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

