Womens match catch
விளையாட்டு
அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய வீராங்கனை கமலினி
எல்லை கோட்டின் மீது விழ இருந்த பந்தை பிடித்த கமலினி, பந்து கை நழுவி சென்ற போதிலும் தாவி பிடித்து அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை வீராங்கனை கவிஷா தில்ஹரி, சிக்சருக்கு தூக்கி அடித்த பந்தை, இந்திய வீராங்கனை கமலினி லாவகமாக பிடிக்கும் காட்சிகளை BCCI WOMEN தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.எல்லை கோட்டின் மீது விழ இருந்த பந்தை பிடித்த கமலினி, பந்து கை நழுவி சென்ற போதிலும் தாவி பிடித்து அசத்தினார்.

