1k rUN
1k rUN

இங்கிலாந்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்டில் லபுஸ்சேன் சாதனை

அவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 800+ ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
Published on: 

இங்கிலாந்துக்கு எதிராக பகல் - இரவு போட்டியாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 46 ரன்கள் அடித்திருந்த போது இந்த சாதனையை எட்டிய லபுஸ்சேன், இதன் மூலம் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 800+ ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

newstamil.tv