Tilak varma
விளையாட்டு
ஐசிசி தரவரிசை டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியல்
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
ஐசிசி தரவரிசை டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். மேலும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
