KLK temple event
KLK temple event

மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழா கூழ் குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பக்தர்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாங்கல் மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாங்கல் மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கூழ் குடங்களுடன் ஊர்வலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

newstamil.tv