ஸ்மிருதி மந்தனாவிற்கு நவ.20 ஆம் தேதி திருமணம்

மகாராஷ்டிராவில் உள்ள ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.
Smriti mandhana
Smriti mandhana
Published on: 

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.

newstamil.tv