Starc
விளையாட்டு
ஐ.பி.எல். தொடரில் இருந்து DC வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகல் மிட்செல் ஸ்டார்க்கின் மேலாளர் தெரிவித்ததாக தகவல்..!
தொடர் நிறைவடைந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாக ஸ்டார்க்கின் மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல்.
தொடர் நிறைவடைந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாக ஸ்டார்க்கின் மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ஸ்டார்க்கும் விலக உள்ளதாக தெரிகிறது.

