CSK Academy Nadarajan
விளையாட்டு
சிஎஸ்கே அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடராஜன் நடராஜன் சிஎஸ்கே டிஷர்ட் அணிந்த புகைப்படம் வைரல்..!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பயிற்சி மேற்கொண்டு வருவது, ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பயிற்சி மேற்கொண்டு வருவது, ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவர் சிஎஸ்கே டி ஷர்ட் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அடுத்த சீசனில் அவர் டெல்லி அணியில் இருந்து விலகி, சென்னை அணியில் இணைய உள்ளாரா? அல்லது அவரை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்க உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
