UAE
UAE

அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர்

இதில் ஜப்பான் அணி 116 ரன்கள் எடுத்த நிலையில், UAE அணி 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் உலகக்கோப்பைக்குள் நுழைந்தது.
Published on: 

அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட 20ஆவது மற்றும் கடைசி அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வாகியுள்ளது. ஆசிய பசிபிப் தகுதி சுற்று போட்டியில் ஜப்பானை ஐக்கிய அரபு அமீரகம் சந்தித்தது. இதில் ஜப்பான் அணி 116 ரன்கள் எடுத்த நிலையில், UAE அணி 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் உலகக்கோப்பைக்குள் நுழைந்தது.

newstamil.tv