59
விளையாட்டு
காயம் காரணமாக தொடரில் இருந்து நிதிஷ்குமார் விலகல்..
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கில் தலைமையிலான அணியில் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு, கருண், ஜடேஜா, ஜூரேல், வாசிங்டன், சஷர்துல், பும்ரா, சிராஜ், பிரசித், ஆகாஷ் தீப், குல்தீப் மற்றும் அன்ஷுல் கம்போஜ் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், காயம் காரணமாக தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் ஆர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
