ஆர்சிபி அணி பெங்களூரு மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு

சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.
RCB
RCB
Published on: 

ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இந்த முறை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி உள்ளது. சின்னச்சாமி மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்றும், ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.

newstamil.tv