ஆர்.சி.பி அணியின் Mr. Safety
விளையாட்டு
ஆர்.சி.பி அணியின் Mr. Safety, விராட் கோலி - டிவில்லியர்ஸ் "களத்தில் விராட் நின்றால் எதற்கும் பயப்பட தேவையில்லை"
விராட் கோலி எப்போதும் ஆர்.சி.பிக்காக விளையாடுகிறார் என்றும் அவர் அணியின் Mr. Safety என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
விராட் கோலி எப்போதும் ஆர்.சி.பிக்காக விளையாடுகிறார் என்றும் அவர் அணியின் Mr. Safety என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
அவர் களத்தில் நிற்கும் போது எதற்கும் பயப்பட தேவையில்லை எனக் கூறினார்.
விராட் மெதுவாக விளையாடுவதாக கூறும் போது, அவர் சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

