18
18

டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்.. பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் சரிவை சந்திக்கும் விராட், ரோகித்..?

டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் இருந்து விராட், ரோகித் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளத்தில் ஏ+ கிரேடில் உள்ள ரோகித் மற்றும் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால், அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

இதன் காரணமாக இருவரும் 5 கோடி ரூபாய் சம்பளம் உள்ள ஏ அல்லது 3 கோடி ரூபாய் சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv