Police
Police

உதவி காவல் ஆணையராக பதவியேற்ற ரிச்சா கோஷ்

இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு ரிச்ச கோஷுக்கு, மேற்கு வங்க காவல்துறை வாழ்த்து தெரிவித்துள்ளது.
Published on: 

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உதவி காவல் ஆணையராக பதவியேற்றார். இதுகுறித்த வீடியோவை வெளியிட்டு ரிச்ச கோஷுக்கு, மேற்கு வங்க காவல்துறை வாழ்த்து தெரிவித்துள்ளது.

newstamil.tv