

துரந்தர் படத்தில் வரும் அக் ஷய் கன்னாவின் நடனத்தை ரீல்ஸ் செய்த இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் நிலையம் ஒன்றில் தனது தந்தை தந்தையுடன் எடுக்கப்பட்ட வீடியோவை சாய்னா, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.