சிஎஸ்கே ஜெர்சியில் கலக்கும் சஞ்சு சாம்சன்

சிஎஸ்கே ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Sanju CSK Jercy
Sanju CSK Jercy
Published on: 

ராஜஸ்தான் அணியில் இருந்து டிரேட் முறையில் வாங்கி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன், சிஎஸ்கே ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சிஎஸ்கே ஜெர்சியை அணியும்போது சாம்பியன் ஆனதை போல் உணர்வதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

newstamil.tv