Muthu swamy
விளையாட்டு
முதல் சதத்தை அடித்தது அற்புதமான அனுபவம்
கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் சதத்தை அடித்தது அற்புதமான அனுபவம் என, தென்னாப்பிரிக்கா அணியிலுள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி தெரிவித்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் முத்துசாமி, தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
