60
விளையாட்டு
டி20யில் பவுமாவின் சாதனையை சமன் செய்த SKY.. தொடர்ச்சியாக அதிகமுறை 25 ரன்களுக்கு மேல் குவிப்பு
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிகமுறை 25 ரன்களுக்கு மேல் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்கிய 13 ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டியுள்ளார்..