Smirithi lover
Smirithi lover

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிப்போன விவகாரம்

முச்சல் வேறொரு பெண்ணை நீச்சலுக்கு அழைத்த ஸ்கிரீன்ஷாட்டுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நடைபெறவிருந்த திருமணம் தள்ளிப்போன நிலையில், முச்சல் வேறொரு பெண்ணை நீச்சலுக்கு அழைத்த ஸ்கிரீன்ஷாட்டுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் தேதி நடக்கவிருந்த திருமணம், ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

newstamil.tv