

சென்னை வேளச்சேரியில், Advent Volley ball academy சார்பில் நடைபெற்ற 17வது ஆண்டு Summer Coaching Camp-ல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு Baba Saheb Dr.B.R.Ambedkar Sports Foundation சார்பாக Kit bag வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், summer Camp ஒருங்கிணைப்பாளர் தினகர், Babasaheb Dr.Ambedkar Sports Foundation துணை தலைவர்கள் நற்குணநாதன், லக்ஷ்மிநாரயணன், செயலாளர் M.S.அண்ணா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.