விளையாட விருப்பம் - ரெய்னா
விளையாட விருப்பம் - ரெய்னா

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் - சுரேஷ் ரெய்னா ”ரோகித்துடன் இணைந்து ஆடுவது மிகச் சிறப்பானதாக இருக்கும்”

ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
Published on: 

ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். 

மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித்துடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

newstamil.tv