Gill
விளையாட்டு
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்
மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனிடையே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து துணை கேப்டன் சுப்மன் கில் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் தொடர்ந்து 18 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனிடையே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
