Ind Asia masters
Ind Asia masters

23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது

வரும் நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பங்கேற்கின்றனர்.
Published on: 

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பங்கேற்கின்றனர்.

newstamil.tv