கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ்

கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளதாகவும் சாடினார்.
Dinesh karthick
Dinesh karthick
Published on: 

சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படும் காலம் போய், தற்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் ஜாலியாக வருகின்றனர் என கூறியுள்ளார். கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளதாகவும் சாடினார்.

newstamil.tv