21
விளையாட்டு
”ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை” ரசிகர்களின் அன்பும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - எம்.எஸ். தோனி
ஓய்வு குறித்து இப்போதைக்கு தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

