323 ரன்கள் குவித்து டாம் லாதம்-டொவோன் கான்வே சாதனை

நியூசிலாந்தில் இதற்கு முன்னதாக 1930.ல் ஸ்டீவி டெம்ஸ்டர்-ஜேக்கி மில்ஸ் இணைந்து 276 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனை
Latham
Latham
Published on: 

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதம் மற்றும் டொவோன் கான்வே ஆகியோர் இணைந்து 323 ரன்களை குவித்து சாதனை படைத்தனர். நியூசிலாந்தில் இதற்கு முன்னதாக 1930.ல் ஸ்டீவி டெம்ஸ்டர்-ஜேக்கி மில்ஸ் இணைந்து 276 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

newstamil.tv