Ayush mathre
Ayush mathre

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

ஐக்கிய அரபு எர்மிரேட்ஸில் டிசம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மத்ரே கேப்டனாக செயல்படும் அணியில் வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், நமன் புஷ்பக், டி. தீபேஷ், ஹெனில் மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

newstamil.tv