விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த தமிழ்நாடு அணியின் வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.
Vaibhav (1)
Vaibhav (1)
Published on: 

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த தமிழ்நாடு அணியின் வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.

newstamil.tv