Virat retire Test
Virat retire Test

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு ? தகவல் உண்மையாக இருக்காது என மைக்கேல் கிளார்க் கருத்து..!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவல் உண்மையாக இருக்காது என தான் நம்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
Published on: 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவல் உண்மையாக இருக்காது என தான் நம்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இன்னும் அதிக ரன்கள் எடுக்கும் திறன் கொண்டவர் எனவும், அவர் இருக்கும் எந்த அணியும் சிறந்த அணிதான் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv