43
43

இங்கிலாந்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி..

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றியை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி ஜோதிக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்தார்.
Published on: 

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

newstamil.tv