ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறியது.
News tamil 24*7
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடைபெற்று வரும் போட்டியில், 4-வது நாள் முடிவில், இந்திய அணி 21 தங்கம், 26 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களை பெற்றுள்ளது.