New mobile UI interface
New mobile UI interface

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Caller Interface மாற்றம் இணையத்தில் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Caller Interface என்று சொல்லப்படும் அழைப்புகளுக்காக முகப்புப் பக்கம் மாற்றப்பட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.
Published on: 

பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Caller Interface என்று சொல்லப்படும் அழைப்புகளுக்காக முகப்புப் பக்கம் மாற்றப்பட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. முதலில் அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்த நிலையிலதற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது.

newstamil.tv