Grokpedia
டெக்னாலஜி
விக்கிபீடியாவுக்கு பதில் குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியம் 2 வாரங்களில் தொடங்கப்படும் என எலன் மஸ்க் அறிவிப்பு
விக்கிபீடியாவுக்கு பதில் குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை தொழிலதிபர் எலன் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட எலன் மஸ்க், அடுத்த 2 வாரங்களில் குரோக்பீடியா தொடங்கப்படும் என அறிவித்தார்.
