Star link
Star link

எலான் மஸ்கின் Starlink இணைய சேவைக்கான கட்டணம் அறிவிப்பு

சோதனை அடிப்படையில் 30 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Published on: 

இந்தியாவில் எலான் மஸ்கின் Starlink இணைய சேவைக்கான கட்டணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹார்ட்வேரின் விலை 34 ஆயிரம் ரூபாயாகவும், அன்லிமிட்டெட் டேட்டாவுக்கான மாதாந்திரக் கட்டணம் 8,600 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சோதனை அடிப்படையில் 30 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

newstamil.tv